AduBible.org® Parallel Scripture Sanctuary • 100% Ads-Free

ஆதியாகமம் அதிகாரம் 1 (TCV-IN 2022) — படைப்பு & Spoken Audio

ஆதியிலே இறைவன் வானத்தையும் பூமியையும் படைத்தார். பூமியானது உருவமற்றதும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மீது இருள் பரவியிருந்தது. இறைவனுடைய ஆவியானவர் தண்ணீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.

Scripture Text Preview — ஆதியாகமம் அதிகாரம் 1 (TCV-IN 2022) — படைப்பு & Spoken Audio

1. ஆதியிலே இறைவன் வானத்தையும் பூமியையும் படைத்தார்.

2. பூமியானது உருவமற்றதும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மீது இருள் பரவியிருந்தது. இறைவனுடைய ஆவியானவர் தண்ணீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.

3. அப்பொழுது இறைவன், “வெளிச்சம் உண்டாகட்டும்” என்றார், அப்பொழுது வெளிச்சம் உண்டாயிற்று.

4. வெளிச்சம் நல்லது என்று இறைவன் கண்டார். இறைவன் வெளிச்சத்தையும் இருளையும் பிரித்தார்.

5. இறைவன் வெளிச்சத்திற்கு “பகல்” என்றும், இருளுக்கு “இரவு” என்றும் பெயரிட்டார். மாலையும் காலையும் ஆகி, முதல் நாள் முடிந்தது.

Exegetical & Lexical Notes: Matches Biblica® Indian Tamil Contemporary Version (TCV-IN / 2730) and Davar Partners spoken audio 100% word-for-word.

Parallel Bible Study, Strong’s Concordance, 24kHz Audio & Offline Vault

Compare this passage side-by-side in up to 4 synchronized columns across NKJV, KJV, BSB, Original Hebrew (WLC), Koine Greek (Textus Receptus), Asante Twi (Twerɛ Kronkron), French, Spanish, German, and 35+ global languages on AduBible.org®. Tap any verse for Strong’s Exhaustive Concordance numbers, Matthew Henry & John Gill commentaries, 24kHz Neural Audio streaming, and 100% offline PWA access.